ஓடியாடிப் பார்த்தல் - வேகமாக வேலை செய்தல் /சுறுசுறுப்பாக, தலையெடுத்தல் - முன்னேற்றம் அடைதல் , கண் பிதுங்குதல் - வேலை மிகுதியால் வருத்தம் மிகுதல் / மனவுளைச்சல், கண்ணைமறைத்தல் - உண்மை நிலையை உணராமல் இருத்தல், கண்மூடித்தனம் - எதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளுதல்/ அறியாமை, கை நனைத்தல் - உறவை உறுதிப்படுத்த சாப்பிடுதல் , கழித்துக் கட்டுதல்  - ஒதுக்குதல் /நீக்குதல் / வீசுதல் (பொருள் அல்லது நட்பு, கைகழுவுதல் - விட்டு விடுதல் / ஒதுக்கி விடுதல் , கிள்ளுக்கீரை - இளக்காரமாகக் கருதுவது, வெட்டிப்பேச்சு - வீண்பேச்சு , முகங்கொடுத்தல் - எதிர்கொள்ளல் / இன்முகங் காட்டுதல் , இரண்டுபடுதல் - பிரிதல், இழுக்கடித்தல் - நேரம் கடத்துதல் , நட்டாற்றில் விடுதல் - முழுமையான உதவி செய்யாமல் இருத்தல் , நொடித்துப் போதல் - நஷ்டமடைதல் , பழிவாங்குதல் - பழி தீர்த்தல், அள்ளிக்கொடுத்தல் - தேடிக் கண்டுபிடிக்க முனைதல், அள்ளியிறைத்தல் - அளவிக்கு அதிகமாக கொடுத்தல், வலைவீசுதல் - அளவுக்கு மேல் செலவு செய்தல், இடங்கொடுத்தல் - செல்லம் கொடுத்தல் , இடித்துரைத்தல் - கண்டித்து அறிவுரை கூறுதல், எடுத்தெறிதல் - மதிக்காமல் நடந்துகொள்ளுதல், தலைமுழுகுதல் - உறவை வெட்டிவிடுதல் , தலைமேற்கொள்ளுதல் - பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்,

Sec 3_Marabuthodar_2025

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?