1) நீளம் + வேட்டி a) நீளவேட்டி b) நீளம்வேட்டி c) நீளவ்வேட்டி 2) புல் + தரை a) புல்தரை b) புற்றரை c) புற்றுரை 3) பாரம் + வண்டி a) பாரம்வண்டி b) பாரவண்டி c) பார்வண்டி 4) முள் + தாள் a) முட்டாள் b) முள்தாள் c) முள்த்தாள் 5) நாள் + ‌காட்டி a) நாள்காட்டி b) நாட்காட்டி c) நாற்காட்டி 6) தீப்பெட்டி a) தீ + பெட்டி b) தீப் + பெட்டி c) தீட் + பெட்டி 7) சொற்றழகு a) சொற் + அழகு b) சொல் + அழகு c) சொல + ழகு 8) கண்ணழகி a) கண் + அழகி b) கண்ண + அழகி c) கண் + ணழகி 9) அறவினை a) அறம் + வினை b) அற + வினை c) அறம்‌ + இனை 10) தற்காப்பு a) தல் + காப்பு b) தட் + காப்பு c) தற் + காப்பு

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?