இரவு மணி ஒன்பது. மாலா படுக்கையறையில் இருந்தாள். , அவள் காலையில் வாங்கிய மிட்டாய்களைத் தின்றாள்., அம்மா மாலா மிட்டாய்கள் தின்பதைப் பார்த்துவிட்டார். , அவர் அவளிடம் தூங்குவதற்கு முன் பற்களைத் துலக்கவேண்டும் என்று சொன்னார்., ஆனால் மாலா அம்மா சொன்னதை மறந்துவிட்டாள். , அவள் பற்களைத் துலக்காமல் தூங்கினாள்., மறுநாள் மாலாவுக்குப் பல்வலி ஏற்பட்டது., அம்மா அவளைப் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.,

Composition - Tamil P3

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?