1) தீபாவளி என்றால் என்ன? a) விளக்குகளின் திருவிழா b) பூக்களின் திருவிழா c) புத்தக தினம் d) விளையாட்டு விழா 2) தீபாவளி பண்டிகையின் முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி எது? a) ராவணனை ராமன் கொன்றது b) நரகாசுரனை கொன்றது c) சரஸ்வதி வழிபாடு d) உலக அமைதி ஏற்படுத்தல் 3) தீபாவளி பண்டிகை எதைப் பற்றி பேசுகிறது? a) சுதந்திரம் b) தீய மீது நல்லதின் வெற்றி c) புத்தகங்கள் d) விளையாட்டு 4) எந்தத் தமிழ் மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்? a) தை b) ஆடி c) ஐப்பசி d) புரட்டாசி 5) தீபாவளியின் முக்கிய உணவு வகை எது? a) இட்லி b) பிரியாணி c) இனிப்பு d) பாயசம்

fun with deepavali quiz

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?