1) சூழ்நிலையியல் படிநிலைகளின் சரியான வரிசை அமைப்பினைக் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வரிசைப்படுத்தி அமைக்கவும். a) தனி உயிரினம் - உயிரித்தொகை  நிலத்தோற்்றம் சூழல் மண்டலம்--   b) நிலத்தோற்றம்  சூழல் மண்டலம் உயிர்மம்  உயிர்கக்ககோளம் c) குழுமம் சூழல் மண்டலம் நிலத்தோற்றம்  உயிர்மம் d) உயிரித்தொகை  உயிரினம் உயிர்மம்  நிலத்தோற்றம் 2) ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?    i) குழும சூழ்நிலையியல் ii) சுயச் சூழ்நிலையியல் iii) சிற்றினச் சூழ்நிலையியல் iv) கூட்டு சூழ்நிலையியல் a) அ) i மட்டும் b) ஆ) ii மட்டும் c) இ) i மற்றும் iv மட்டும் d) ஈ) ii மற்றும் iii மட்டும் 3) ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பனியினைச்  செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு a) அ) புவி வாழிடம் b) ஆ) செயல் வாழிடம் c) இ) நிலத்தோற்றம் d) ஈ) உயிர்மம் 4) கீழ்க்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்ததைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது? a) அ) கலோட்ரராபிஸ் b) ஆ) அக்ககேசியா c) இ) நெப்பந்தஸ் d) ஈ) யூட்ரிகுலேரியா 5) கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது. a) அ) புவியீர்ப்பு நீர்  b) ஆ) வேதியியல் பிணைப்பு நீர் c) இ) நுண்புழை நீர் d) ஈ) ஈரப்பத நீர் 6) எந்தத் தாவர வகுப்பபானது பகுதி தண்ணீரிலும், பகுதி நிலமட்டத்திலும் மேல் பகுதி மற்றும் நீர் தொடர்பின்றி வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது a) அ) வறண்ட நிலத் தாவரங்கள் b) ஆ) வளநிலத் தாவரங்கள் c) இ) நீர்வவாழ் தாவரங்கள d) ஈ) உவர் சதுப்புநிலத் தாவரங்கள் 7) ஓபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்ககையில் ஈடுபடுகின்ற செயல்முறை இதுவாகும் a) அ) மிர்மிகோஃபில்லி b) ஆ) சூழ்நிலையியல் சமானங்்கள் c) இ) பாவனை செயல்கள் d) ஈ) எதுவுமில்லலை 8) தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோோபாக்டீரியம் எது? a) அ) நாஸ்டடாக் b) ஆ) அனபீனா c) இ) குளோரெல்லலா d) ஈ) ரைசோபியம் 9) பெடாஜெனிஸிஸ் (pedagensis) என்பது எதனுடன் தொடர்புடையது? a) அ) தொல்லுயிரி படிவம் b) ஆ) நீர் c) இ) உயிரித்தொகை d) ஈ) மண் 10) தாவர வளர்ச்சியில் பூஞ்சசை வேர்கள் எதை ஊக்குவிக்கின்றன? a) அ) தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளாக செயல்படுகிறது. b) ஆ) கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது. c) இ) இது வளி மண்்டல நைட்ரஜன் பயன்படுத்துவதில் துணைபுரிகிறது. d) ஈ) தாவரங்களை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது 11) நன்னீர் குளச் சூழலில் வாழும் வேரூன்றிய தற்சசார்பு ஜீவிகள்? a) அ) அல்லி மற்றும் டைஃபா b) ஆ) செரட்டோபில்லம் மற்றும் யூட்ரிக்குளேரியா c) இ) உல்ஃபியா மற்றும் பிஸ்டியா d) ஈ) அசோலா மற்றும் லெம்னனா 12) ஒட்டிக்கொள்ளும் சுரப்பி தூவிகளை கொண்டுள்ள போயர்ஹஹாவியா மற்றும் கிளியோம் இவற்றிற்கு உதவி செய்கிறது. a) அ) காற்று மூலம் விதை பரவுதல் b) ஆ) விலங்குகள் மூலம் விதை பரவுதல c) இ) தன்னிச்சசையாக விதை பரவுதல் d) ஈ) நீர் மூலம் விதை பரவுதல்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?