1) ஒரு வங்கி என்பது a) நிதி நிறுவனம் b) கூட்டுப் பங்கு நிறுவம் c) தொழில் d) தொண்டு நிறுவனம் 2) ஒரு வணிக வங்கி செய்யும் பணி a) வைப்புகளை ஏற்றுக் கொள்வது b) கடன் வழங்குவது c) அ மற்றும் ஆ d) மேற்சொன்ன எதுவுமல்ல 3) வணிக வங்கிகளின் பணிகளின் இருபெரும் பிரிவு a) முதன்மைப் பணிகள் b) இரண்டாம் நிலை பணிகள் c) மற்ற பணிகள் d) மேற்சொன்ன அனைத்தும் 4) வங்கிக் கடன் என்பது எதைக் குறிக்கிறது? a) கடன் பணம் b) முன்பணம் c) கடன் பணமும் முன்பணமும் d) கடன் பெறுதல் 5) கடன் உருவாக்கம் என்பதன் பொொருள் a) கடனும் முன்பண பெருக்கமும் b) வருவாய் c) செலவு d) சேமிப்பு 6) வங்கியல்லா நிதிநிறுவனங்கள் ------- -------- வைத்திருப்பதில்லை. a) வங்கி உரிமம் b) அரசு ஏற்பு c) பணச்சந்தை ஏற்பு d) நிதி அமைச்சக அனுமதி 7) மைய வங்கி நாட்டின் -------------- அதிகார அமைப்பு. a) பணவியல் b) நிதியியல் c) கூலி d) தேசிய வருவாய் 8) வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது a) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா b) நபார்டு c) ICICI d) இந்திய ரிசர்வ் வங்கி 9) கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது a) மைய வங்கி b) வணிக வங்கிகள் c) நிலவளவங்கிகள் d) கூட்டுறவு வங்கிகள் 10) வங்கி விகிதம் என்பது a) முதல்நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது b) வட்டி விகிதம் c) அயல்நாட்டு செலாவணி d) வளர்ச்சி விகிதம் 11) ரெப்போ விகிதம் என்பதன் பொருள் a) வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் b) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் c) அயல்நாட்டுச் செலாவணி விகிதம் d) நாட்டின் வளர்ச்சி விகிதம் 12) நெறிமுறைத் தூண்டல் என்பது a) உத்தமநிலைப்படுத்தல் b) உச்சநிலைப்படுத்தல் c) தூண்டுதல் நடவடிக்ககை d) குறைவுநிலைப்படுத்துதல் 13) வேளாண் மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது a) ஜூன் 3, 1963 b) ஜூலை 3. 1963 c) ஜூன் 1, 1963 d) ஜூலை 1, 1963. 14) நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? a) ஜூலை 1962 b) ஜூலை 1972 c) ஜூலை 1982 d) ஜூலை 1992 15) ஏற்றுமதி-இறக்குமதி வங்கி துவங்கப்பட்டது? a) ஜூன் 1982 b) ஏப்ரல் 1982 c) மே 1982 d) மார்ச் 1982 16) மாநில நிதிக் கழகம் எந்தச் சட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது? a) இந்திய அரசு b) தமிழக அரச c) ஒன்றிய பகுதி d) உள்துறை அரசு 17) பணவியல் கொள்ககையை வடிமைப்பது a) கூட்டுறவு வங்கிகள் b) வணிக வங்கிகள் c) மைய வங்கி d) வெளிநாட்டு வங்கி 18) நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வவாறு அழைக்கப்படுகிறது? a) இ-வங்கி b) இணைய வங்கி c) ஆர்.டி.ஜி.எஸ் d) நெப்ட் 19) ஏ.டி.எம்.(ATM) என்பதன் விரிவாக்கம் என்ன? a) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் b) சரி செய்து பணம் வழங்கும் இயந்திரம் c) தானாக பணம் வழங்கும் முறை d) எந்த நேரமும் பணம் (Any Time Money) 20) 2016 இல் பணமதிப்பு நீக்கம் எந்ததெந்த மதிப்புப் பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது? a) ₹500 மற்றும் ₹1000 b) ₹1000 மற்றும் ₹2000 c) ₹200 மற்றும் ₹500 d) மேற்சொன்னவை அனைத்தும் 21) இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது ______ a) வெளிவாணிகம் b) உள்வாணிகம் c) மண்டலங்களுக்கிடையான வாணிகம் d) உள்நாட்டு வாணிகம் 22) கீழ்க்ககாண்பவற்றுள் வாணிகத்ததைத் தீர்மானிக்கும் காரணி எது? a) ஒரு பண்டத்தின் மேம்பாட்டு கால கட்டம் b) உற்பத்திக் காரணிகளின் ஒப்பீட்டு விலை c) அரசாங்கம் d) மேற்கண்ட அனைத்தும் 23) பன்னனாட்டு வாணிகம் உள்நாட்டு வாணிகத்திலிருந்து வேறுபடக் காரணம் a) வணிகக் கட்டுப்பாடுகள் b) உற்பத்திக் காரணிகள் இடம் பெயர இயலாமை c) நாடுகளின் கொள்கை வேறுபாடுகள் d) மேற்சொன்ன அனைத்தும் 24) நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படைக் காரணம் a) ஒரு நாடு ஒரு குறிப்பிட்டப் பண்டத்தையும் வேறு நாடு மற்றொரு பண்டத்தையும் உற்பத்தி செய்ய விரும்புகிறது b) உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளன c) பன்னாட்டு வாணிகம் இலாபக் குவிப்பு வாய்ப்பை அதிகப்படுத்துகிறது d) நாடுகளில் நிலவும் வட்டி வீதமும் வெவ்வேறு அளவில் உள்ளது 25) புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாடு எதன் அடிப்படையில் அமைந்தது? a) முழுமைச் செலவு b) ஒப்புமைச் செலவு c) உற்பத்திக் காரணிக் கோட்பாடு d) எதுவுமில்லை 26) பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை a) பண சந்தை b) அயல்நாட்டுச் செலாவணி c) பங்கு சந்தை d) மூலதன சந்தை 27) கீழ்க்காணும் எந்த பரிமாற்று வீதமுறையில் அங்காடி சக்திகளான தேவையும் அளிப்பும் பரிமாற்று வீதத்தை நிர்ணயிக்கின்றன. a) மாறா பணமாற்று வீதம் b) மாறுகின்ற பண மாற்று வீதம் c) நிலைத்த பணமாற்று வீதம் d) அரசு ஒழுங்காமைப்பும் முறை 28) ஏற்றுமதி நிகரம் என்பது a) ஏற்றுமதி X இறக்குமதி b) ஏற்றுமதி + இறக்குமதி c) ஏற்றுமதி – இறக்குமதி d) பணிகள் ஏற்றுமதி 29) கீழ்க்ககாண்பவர்களில் யார் ஒற்றைக் காரணி வாணிக வீதத்தை வடிவமைத்தவர் a) ஜேக்கப் வைனர் b) G.S. டோரன்ஸ் c) எப்.டபில்யூ டாசிக் d) ஜே.எஸ் மில் 30) வாணிக வீதம் _________ பற்றி குறிப்பிடுகின்றது. a) பொருள் ஏற்றுமதி இறக்குமதி விகிதம் b) இறக்குமதி வழி விகிதம் c) ஏற்றுமதி விலை, இறக்குமதி விலை விகிதம் d) (அ) வும் (இ)யும் 31) சாதகமான வாணிகச் சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ________ஆக இருக்கும் a) அதிகமாக b) குறைவாக c) கிட்டத்தட்ட சமமாக d) சமமாக 32) இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருத்தலை கீழ்க்காணும் வழிகளில் எது சரி செய்யும் a) சுங்கத் தீர்வவையைக் குறைத்தல் b) ஏற்றுமதி வரியை அதிகரித்தல் c) ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல் d) இறக்குமதிக்கு ஊக்கமளித்தல் 33) அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை உள்ளடக்கிய இனங்கள் a) புலனாகும் பண்டங்கள் மட்டும் b) புலனாகாத பணிகள் மட்டும் c) அ மற்றும் ஆ d) பண்ட வாணிகம் மட்டும் 34) அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலைக் கூறுகள் கீழ்க்காண்பவற்றில் எவை a) நடப்பு கணக்கு b) மைய வங்கி இருப்பு c) மூலதன கணக்கு d) அ,ஆ,இ மூன்றும் 35) வாணிகச் சமநிலை அறிக்கையில் a) பண்டப் பரிமாற்றம் மட்டும் பதிவாகிறது b)  பண்டங்கள் பணிகள் பரிமாற்றங்கள் பதிவாகிறது c) மூலதனம் மற்றும் நிதி பரிமாற்றங்கள் பதிவாகின்றன d) மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது 36) சுற்றுலாவும் வெளிநாட்டுப் பயணமும் தொடர்புடைய பரிமாற்றங்கள் அயல்நாட்டு செலுத்துச் சமநிலையின் எந்தக் கணக்கின் கீழ் பதிவாகின்றன a) பண்டங்கள் வாணிகக் கணக்கு b) பணிகள் வாணிகக் கணக்கு c) பரிமாற்றக் கணக்கு d) மூலதனக் கணக்கு 37) சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை சமமற்ற நிலைக்கான காரணம் a) வாணிகச் சுழற்சியின் மாறுபட்ட கால கட்டம் b) வருமானமும் விலை தேவை நெகிழ்ச்சியும் நாடுகளுக்கிடையே வேறுபடுதல் c) நீண்டகாலப் பொருளாதார மாற்றங்கள் d) அ மற்றும் ஆ 38) கீழ்க்ககாண்பவற்றில் எவை வெளிநாட்டு நேரடி மூலதனத்திற்க்கான எடுத்துக்காட்டாகக் கூற முடியாது? a) வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை அமைத்தல் b) வெளிநாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற இரும்பு உருக்கு ஆலையை வாங்குதல் c) வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது d) முழு தனி உரிமையுடன் ஒரு புதிய நிறுவத்தை வெளிநாட்டில் தொடங்குவது 39) இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை? a) வங்கி b) அணு ஆற்றல் c) மருந்து உற்பத்தி d) காப்பீடு 40) கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன a) பொருளதார வளர்ச்சி b) பன்னாட்டு வாணிக வளர்ச்சி c) வேலை வாய்ப்பும் திறன் அதிகரித்தலும் d) மேற்கண்ட அனைத்தும் 41) பன்னாட்டுப் பண நிதியம் கீழ்க்காணும் இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது a) பான்டுங் மாநாடு b) சிங்கப்பூர் மாநாடு c) பிரட்டன் வுட்ஸ் மாநாடு d) தோஹா மாநாடு 42) பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைஅலுவலகம் அமைந்துள்ள இடம் a) வாஷிங்டன் டி.சி b) நியூ யார்க் c) வியன்னா d) ஜெனிவா 43) ஐபிஆர்டி இவ்வாறாகவும் அழைக்கப்படுகிறது. a) பன்னாட்டு பணநிதியம் b) உலக வங்கி c) ஆசியான் d) பன்னாட்டு நிதிக் கழகம் 44) சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர் a) தாள் தங்கம் b) பங்களவுகள் c) தன் விருப்ப ஏற்றுமதித் தடைகள் d) இவை ஏதுமில்லை 45) நீண்டகாலக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் a) உலக வங்கி b) பன்னாட்டுப் பண நிதியம் c) உலக வாணிக அமைப்பு d) பிரிக்ஸ் 46) கீழ்க்காணும் நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை? a) இலங்கை b) ஜப்பான் c) வங்காளதேசம் d) ஆப்கானிஸ்தான் 47) பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்காணும் இதன் துணை அமைப்பாகும் a) பன்னாட்டுப் பண நிதியம் b) உலக வங்கி c) சார்க் d) ஆசியான் 48) காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக இரகசியம் முதலானவை ________உடன் தொடர்புடையவை a) வணிகம் சார் சொத்துரிமை b) வணிகம் சார்ந்த முதலீட்டு வழிமுறைகள் c) காட்ஸ் d) NAMA 49) உலக வாணிக அமைப்பின் முதலாவதுஅமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம் a) சிங்கப்பூர் b) ஜெனிவா c) சியாட்டில் d) டோஹா 50) ஆசியான் கூட்டங்கள்______ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். a) 2 b) 3 c) 4 d) 5 51) கீழ்க்ககாண்பவற்றில் எது SAARC உறுப்பினர் நாடு அல்ல ? a) பாகிஸ்தான் b) ஸ்ரீலங்கா c) பூடான் d) சீனா 52) சார்க் உச்சி மாநாடு ______________ ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறுகிறது a) 2 b) 3 c) 4 d) 5 53) ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் a) ஜகார்த்தா b) புது டெல்லி c) கொழும்பு d) டோக்கியோ 54) பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு a) 2001 b) 2005 c) 2008 d) 2010 55) ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு a) 1965 b) 1967 c) 1972 d) 1997 56) பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜுலை 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற இடம் a) பீஜிங் b) மாஸ்கோ c) ஜோகனஸ் பர்க் d) பிரசிலியா 57) புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன் தொடர்புடையது. a) பிரிக்ஸ் b) டபிள்யூ.டி.ஓ c) சார்க் d) ஆசியான் 58) ஆசியான் விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு a) சீனா b) ஜப்பான் c) இந்தியா d) வடகொரியா 59) சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு a) 1985 b) 1988 c) 1992 d) 1998 60) பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும் a) தடையற்ற வாணிகப் பகுதி b) பொருளாதார ஒன்றியம் c) பொது அங்காடி d) சுங்கவரி ஒன்றியம்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?