1) கரைத்துக் குடித்தல் a) அனைத்தையும் நன்றாகப் படித்து அறிதல்  b) மற்றவரை மாட்டிவிடுதல் c) விரைந்தோடிப் போதல் d) ஏதோ காரணம் காட்டி தவிர்த்தல் / பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதுதல் 2) காட்டிக் கொடுத்தல் a) பாராட்டுதல்  b) பிறரிடம் இருப்பதைத் தந்திரமாக அபகரித்தல் c) உணவுக் கட்டுப்பாடு d) மற்றவரை மாட்டிவிடுதல் 3) செவிசாய்த்தல் a) விரைவாகச் செய்தல்  b) கவனித்துக் கேட்டல்/ இணங்குதல் c) பொய்க்கதை / இல்லாததைச் சொல்லுதல் d) வெளிப்படையாகப் பேசுதல் 4) சிட்டாய்ப் பறத்தல் a) விரைந்தோடிப் போதல் b) ஏதோ காரணம் காட்டி தவிர்த்தல் / பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதுதல்  c) பாராட்டுதல் d) கண்டித்தல் 5) தட்டிக் கழித்தல் a) பாராட்டுதல்  b) பிறரிடம் இருப்பதைத் தந்திரமாக அபகரித்தல் c) ஏதோ காரணம் காட்டி தவிர்த்தல் / பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதுதல் d) உணவுக் கட்டுப்பாடு 6) தட்டிக் கேட்டல் a) கண்டித்தல்  b) நன்கொடை c) பாராட்டுதல் d) நடத்தை 7) தட்டிக் கொடுத்தல் a) பாராட்டுதல் b) கண்டித்தல்  c) பிறரிடம் இருப்பதைத் தந்திரமாக அபகரித்தல் d) குறும்புத்தனம் செய்தல் 8) தட்டிப்பறித்தல் a) பயனற்ற பொருட்கள்/ உடைந்துபோன பொருள் b) விதிகள் மற்றும் ஒழுங்குமுறை c) பிறரிடம் இருப்பதைத் தந்திரமாக அபகரித்தல்  d) மனம்போனபடி குறும்பு செய்தல் 9) வாயைக் கட்டுதல் a) பாராட்டுதல்  b) பிறரிடம் இருப்பதைத் தந்திரமாக அபகரித்தல் c) குறும்புத்தனம் செய்தல் d) உணவுக் கட்டுப்பாடு 10) வாலாட்டுதல் a) குறும்புத்தனம் செய்தல் b) மற்றவரை மாட்டிவிடுதல் c) அனைத்தையும் நன்றாகப் படித்து அறிதல்  d) மற்றவரை மாட்டிவிடுதல்  11) கொட்டமடித்தல் a) மனம்போனபடி குறும்பு செய்தல் b) நடத்தை c) விதிகள் மற்றும் ஒழுங்குமுறை d) நன்கொடை

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?