1) எதற்கு காலவதி திகதி இருக்கிறது? a) தயாரிப்பு அதன் சிறந்த தரத்தில் எவ்வளவு காலம் இருக்கும் என்று உங்களுக்கு சொல்கிறது. b) உங்கள் வணிகத்திற்கு ஒரு அடையாளத்தை அளிக்கிறது. c) உண்மையான விலையைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கிறது 2) நீங்கள் உணவு வாங்கும்போது முதலில் எதைச் சரிபார்க்கிறீர்கள்? a) உணவின் எடை b) ஹலால் முத்திரை c) காலாவதி 3) இதில் முத்திரை எங்கே? a) முன் b) பின்னால் c) பக்கம் 4) பார் குறியீடு என்றால் என்ன? a) b) c) 5) ஆங்கிலத்தில் தயாரிப்பாளர் என்றால் என்ன? a) price tag b) expiry date c) brand 6) எந்த பொருள்களை நாம் பொட்டணமாக்கலாம்? a) காகிதம் b) சட்டை c) நெகிழி

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?