1) சிறு துரும்பும் _____________ _______________ உதவும். a) பல் குத்த b) பல் விலக்க c) கல் குத்த 2) _______________ போதே தூற்றிக் கொள் a) காலமுள்ள b) காற்றுள்ள c) நேரமுள்ள 3) கொடுக்கப்பட்ட சூழல் உணர்த்தும் பழமொழி என்ன? a) காற்றுள்ள போதே தூற்றிக் கொள் b) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு c) சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் 4) தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம் என்ற பொருள் எந்த பழமொழியைக் குறிக்கிறது ? a) சிக்கனம் சீரளிக்கும் b) சிறு துரும்பும் பல் குத்த உதவும் c) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 5) கொடுக்கப்பட்ட பொருள் எந்த பழமொழியைக் காட்டுகிறது? a) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு b) காற்றுள்ள போதே தூற்றிக் கொள் c) சிக்கனம் சீரளிக்கும்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?