1) மலாய்காரர்கள் __________________ எனக் கூறுவார்கள். a) நன்றி b) தெரிமா காசே 2) பிறரின் உதவியைப் பெறும்போது நன்றி கூறுவது நல்ல செயலாகும். a) சரி b) தவறு 3) பழங்கள் வாங்கிய பக்கத்து வீட்டு அம்மாவுக்குப் ________________ நன்றி கூறினேன்.. a) புன்முறுவலுடன் b) அன்பு 4) ஒருவர் செய்த நன்றி மறந்தால் அவருக்கு நம்மிடம் மரியாதை ஏற்படும். a) சரி b) தவறு 5) வீட்டு வேலைகளைச் செய்ய உதவிய அண்டை அயலாருக்கு ____________________ வழங்கினோம். a) விருந்து உபசரிப்பு b) வீட்டை

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?