1) வெண்பாவின் ஓசை யாது? a) செப்பலோசை b) துள்ளலோசை c) தூங்கலோசை d) அகவலோசை 2) எது வெண்பா வகை இல்லை a) குறள் வெண்பா b) செய்யுள் வெண்பா c) கலிவெண்பா d) நேரிசை வெண்பா 3) எது வெண்பா ஈற்றடியின் ஈற்றுச்சீர் அல்ல ? a) காசு b) நாள் c) பிறப்பு d) சொல் 4) எது வெண்பா இலக்கியம் இல்லை ?  a) திருக்குறள் b) நாலடியார் c) நற்றிணை d) மூதுரை 5) இவற்றுள் எது வெண்சீர் வெண்டளை? a) மா முன் நிரை  b) காய் முன் நேர் c) விள முன் நேர் 6) வெண்பாவில் எந்த சீர் இடம் பெறாது? a) மாச்சீர் b) விளச்சீர் c) காய்ச்சீர் d) கனிச்சீர் 7) மாமுன் நிரை , விளமுன் நேர் என்றால் என்ன? a) இயற்சீர் வெண்டளை b) வெண்சீர் வெண்டளை 8) வெண்பாவில் எதனை அடி முதல் வரும்? a) 2-15 அடிகள் b) 2-12 அடிகள் c) 3- 14 அடிகள் d) 3-12 அடிகள் 9) வெண்பா ஈற்றடி எதனை சீர்களைக் கொண்டது? a) 2 b) 4 c) 3 d) 5 10) வெண்பா ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் . a) சரி b) பிழை

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?