1) மனிதன் சிரித்தால் அவனை அழகாக காட்டுவது ______________ ஆகும். a) பல் b) மூக்கு c) தோல் d) கண் 2) பல் உணவை வெட்டவும் , கிழிக்கவும் , மென்று ____________ தின்னவும் உதவுகிறது. a) தூளாக்கித் b) மாவாக்கித் c) அரைத்துத் d) கஞ்சியாக்கித் 3) உணவை வெட்டிச் சிறு துண்டுகளாக்க உதவுவது _______________ ஆகும். a) பால்பற்கள் b) வெட்டுப்பல் c) கோரைப்பல் d) கைவாய்ப்பல் 4) கடைவாய்ப்பல் உணவை ____________ அரைத்திட உதவுகிறது. a) தின்று b) மென்று c) வெட்டி d) உடைத்து 5) கீழ்க்காணும் பற்களில் எது வெட்டுப்பல் ஆகும் ? a) b) c) 6) அகல்யாவுக்கு 7 வயது. அவளின் கீழ்வாய்ப்பகுதியில் எத்தனை வெட்டுப்பற்கள் இருக்கும் என கூறுக. a) 3 b) 5 c) 4 d) 6 7) சிறுவர்களுக்கு மொத்தம் எத்தனை பற்கள் உள்ளன ? a) 10 b) 20 c) 15 d) 32 8) இப்பல் உணவைக் கடித்துக் கிழிக்க உதவுகிறது. அது என்ன ? a) b) c) 9) கீழ்க்காண்பனவற்றில் எது வெட்டுப்பல்லால் துண்டாக்கக்கூடிய உணவாகும் ? a) b) c) d) 10) நம் வாய்ப்பகுதியில் மேல்வாய்ப்பகுதியில் எத்தனை பற்கள் உள்ளன ? a) 4 b) 6 c) 8 d) 10

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?