1) அன்னையும் பிதாவும் ......தெய்வம் a) முன்னறி b) பின்னறி 2) சுத்தம் ...... தரும். a) சுதம் b) சுகம் 3) மாதா பிதா குரு ........ a) கடவுள் b) தெய்வம் 4) ஒற்றுமையே ..... a) நலம் b) பலம் 5) அங்கும் ..... a) இங்கும் b) எங்கும் 6) அகத்தின் அழகு ...... தெரியும். a) முகத்தில் b) கையில் 7) அச்சம் ...... a) தவர் b) தவிர் 8) ஆண்மை ....... a) மரவேல் b) தவறேல் 9) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  a) முதற்றே பகவன் உலகு b) பகவன் முதற்றே உலகு 10) கண்ணும் ...... a) கருத்தும் b) மருத்தும் 11) இது என்ன நிறம்? a) சிவப்பு b) பச்சை 12) இவற்றில் எது பழுப்பு நிறம்? a) b) 13) சூரியகாந்தியின் நிறம் என்ன? a) b) 14) பனியின் நிறம் என்ன? a) b) 15) வானத்தின் நிறம் என்ன? a) b) 16) பிடிவாதமாக இருத்தல் என்பதின் மரபுத்தொடர் என்ன? a) ஒற்றைக் காலில் நிற்றல் b) ஒரு காலில் நிற்றல் 17) உலகில் மிக பெரிய பறவை a) b) 18) உலகில் மிக சிறிய பறவை a) b) 19) வயிற்றில் பற்கள் இருக்கும் உயிரினம்? a) b) 20) இந்த பூச்சியின் பெயர் என்ன? a) வண்ணத்துப் பூச்சி b) சிலந்தி 21) மை என்றால் என்ன? a) b) 22) கோ என்பவர் யார்? a) b) 23) பார்க்க உதவுவது a) வாய் b) கண் 24) சுவாசிக்க உதவுவது a) நாக்கு b) மூக்கு 25) இவற்றில் எது கணினி? a) b)

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?