1) பதினாறாவது காமன்வெதல்த் போட்டி விளையாட்டு மலேசியாவின் எந்த மாநகரில் நடைபெற்றது? a) ஈப்போ b) ஜொகூர் பாரு c) கோலாலம்பூர் d) அலோர் ஸ்டார் 2) எட்டு ஆண்டுகள் ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியின் உலகக் கோப்பை வென்ற வீராங்கனை யார்? a) லீ சாங் வேங் b) டத்தோ நிக்கோல் டேவிட் c) டென்னிஸ் தேய்லர் 3) இன்றைய  துணை பிரதமர் யார்? a) டத்தோ நொராய்னி b) டத்தோ செரி சரவணன் c) முயிடின் யாசின் d) இஸ்மாயில் சப்ரி யாகோப் 4) 2020-இல் ஆண்களின் நீச்சல் போட்டியில் யார் வெற்றிப் பெற்றவர்? a) ஸ்.வாங் b) மைக்கல் வெல்ப்ஸ் c) ஜோ செப் d) சேம் பென்னெத் 5) கொரானா வைரஸ் எந்த நாட்டிலிருந்து முதல் முதலாக பரவியது? a) அமெரிக்கா b) சீனா c) ஆஸ்திரேலியா d) ஜப்பான் 6) இரண்டாம் உலகப் போர் எப்போது நடந்தது? a) | செப்டம்பர் 1939 b) 28 ஜனவரி 1948 c) 17 டிசம்பர் 1955 d) 15 மே 1926

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?